• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் தொழுகை

கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பாவாகாசிம் ) ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது- வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்- இதில் பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.