• Wed. Dec 11th, 2024

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி…

Byகாயத்ரி

Mar 10, 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளாக தயாளு அம்மாள் வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.