• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்கம்..!

Byவிஷா

Apr 15, 2023

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில், தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது.
திருமங்கலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் உள்ள துவக்க பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையல் கூடமாக்க நகராட்சி 9-வது வார்டு மாம்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது.