Post navigation ராகுல் என்ட்ரி… திக்குமுக்காடும் தெலுங்கானா கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கி பாராட்டினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி.., Apr 2, 2026 Kalamegam Viswanathan