பேரறிஞர் அண்ணா அவர்கள் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இவர்களுடன் விருதுநகர் M L A A R R சீனிவாசன் திமுக நகர செயலாளர் SRS தனபாலன் மாவட்ட விளையாட்டு துறை அமைப்பாளர் KG ராஜகுரு பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
