• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்நவீன 12ம் வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் – அமைச்சர் பி.மூர்த்தி

Byகுமார்

Feb 24, 2024

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரை.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன 12ம் வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப, மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா உள்ளனர்.