• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பால்விலை உயர்வு போதுமானது அல்ல- அன்புமணி ராமதாஸ்

ByA.Tamilselvan

Nov 4, 2022

பால் விலை உயர்வு போதுமானது அல்ல என்று கூறி விலை உயர்வை வரவேற்றுள்ளார் அன்புமணி ராமதாஸ்
பால்விலை உயர்வை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் ரூ 3 என்னும் விலை உயர்வு போதுமானது இல்லை என கூறியுள்ளார். உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ10 உயர்த்தும்படி கேட்டுள்ளனர். ஆனால் இதில் ரூ 7 குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. நீல மற்றும் பச்சை நிற பாக்கெட்களின் விலை உயர்த்தப்படாதது நல்லது என்றாலும் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் சில்லறையில் விற்கப்படும் பால் விலை யை உயர்த்தியதை ரத்துசெய்யவேண்டும் என கூறியுள்ளார்.