200 கோடி ரூபாய்க்கு மேல் வரி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மதுரை மாநகராட்சி மேயரின் இந்திராணி கணவர் பொன் வசந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை கழகம் உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சர் பி டி ஆர் பழனிவேராஜரின் தீவிர ஆதரவாளர் இவர் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே சுமார் 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை மதுரை மாநகராட்சி பணியாற்றி தற்பொழுது தூத்துக்குடி மாநகராட்சியில் துணை ஆணையாளராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் மதுரை மாநகராட்சியில் மேயரின் கணவர் கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.