• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசு

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

மதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக குறுந்தகவல் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது
2023 2024 ஆண்டுக்கான நிதிநிலை அரிக்கிறது இன்று அறிவிக்கப்பட்டது இந்த அறிவிப்பில் சுமார் 8500 கோடி ரூபாய் மதிப்பு மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர பரப்ப உள்ளதாக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இந்த அறிவிப்பினை அனைத்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பாக குறுந்தகவல் அதாவது எஸ் எம் எஸ் மூலமாக அனைத்து மொபைலுக்கும் இந்த செய்தியானது அனுப்பப்பட்டுள்ளது ஒரு நிமிடம் என்னவென்று என்ன என்று புரியாமல் இருந்தார்கள் பின் தொலைக்காட்சி வாயிலாக இந்த அறிவிப்பினை பார்த்து தமிழக அரசு தான் இந்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார்கள் என உறுதி செய்து கொண்டனர். இதனால் மதுரை மக்களுக்கு பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்