• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சீனாவில் அறிமுகமானது ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு!..

Byமதி

Oct 14, 2021

ஒன் பிளஸ் நிறுவனதின் புதிய தயாரிப்பு ஒன்று தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் தான் ஒன் பிளஸ்.

தற்போது அதன் புதிய தயாரிப்பான ஒன் பிளஸ் 9RD தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் சந்தைப்படுத்தப்படும் எனவும் கூடிய விரைவில் அதன் அறிமுக தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன் பிளஸ் 9RD மொபைலானது 6.5 புல் எச்டி டிஸ்பிலே கொண்டுள்ளது. இதன் பேட்டரி அளவானது 4500 எம்ஏஎச் கொண்டதாகும்.
மேலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 888 ப்ரோசசரை உள்ளடையதாகும்.

இந்த மொபைலின் விலையானது இந்தியாவில் சுமார் ரூ.24,000 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.