சென்னை உள்ளகரம் 185 வது வார்டில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு செல்வ கணபதி ஆலயத்தில். விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில். பெண்கள். பெண்கள் மஞ்ச புடவை அணிந்து கொண்டு. விரதம் இருந்து இந்த. விளக்கு பூஜைகள் கலந்து கொண்டனர்.

உள்ளகரத்தில் இந்த பழமை வாய்ந்த செல்வ கணபதி ஆலயத்தில். வருட வருடம் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை. 185 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர். சர்மிளா தேவி திவாகர் வட்டச் செயலாளர் ஜே. திவாகர். தலைமையில் மிகப் பிரமாண்டமான விளக்கு பூஜை வருட வருடம் நடைபெறுகிறது.
இந்த விளக்கு பூஜை நடந்த உடன் இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்ட இந்த விழாவை சிறப்பித்தார்கள்.