• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

பொருள் (மு.வ):

சோர்வு இல்லாத ஊக்கம்‌ உடையவனிடத்தில்‌ ஆக்கமானது தானே அவன்‌ உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச்‌ சேரும்‌.