

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள் (மு.வ):
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
- குறள் 532
- குறள் 531
- குறள் 530
- குறள் 529
- குறள் 528
- குறள் 527:
- குறள் 526:
- குறள் 525:
- குறள் 524:
- குறள் 523: