2026 இல் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மன கே. டி .ராஜேந்திர பாலாஜி சிவகாசி மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொது மக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.






; ?>)
; ?>)
; ?>)
