விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை மற்றும் ஆறாவது ஆண்டு அன்னதான விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)