• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இல்ல விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கே.டி.ஆர்..,

ByK Kaliraj

Sep 15, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில்* நடைபெற்ற சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை* நிறுவனர்‌‌ டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு,

கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி திரு.K.T.ராஜேந்திர பாலாஜி* அவர்கள்
கழக மகளிரணி துணை செயலாளர்,முன்னாள் அமைச்சர்.ராஜலட்சுமி ஆகியோர் இல்ல விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள்.மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் K.S.சண்முகக்கனி மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சேதுராமானுஜம்*,சாத்தூர் பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் * பாஸ்கரன்*,சங்கரன்கோவில் நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.