நாகை மாவட்ட கழக செயலாளர் மா.சுகுமாரன், நாகை மாவட்ட பொறுப்பாளர்
SKG,A. சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வீரமணி, ஏழுமலை மற்றும் வழக்கறிஞர் அணி தலைவர் ஆல்பர்ட் ராயன் தலைமையில், உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த, மாவட்ட பொறுப்பாளர்கள் பாலமுருகன், குபேந்திரன், விஜயபாலன், மாவட்ட மீனவர் அணி பொறுப்பாளர்கள் தளபதி முருகேசன்,செல்லம், மகேந்திரன், நாகை நகர பொறுப்பாளர்கள் கமலேஷ், ஐயப்பன், பிரான்சிஸ்,பாண்டி வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர்கள் ஸ்டீபன், மணி, அலெக்சாண்டர், தெய்வம் அலெக்சாண்டர், நாகை ஒன்றிய பொறுப்பாளர்கள் தெட்சிணாமூர்த்தி, குமார், ஜீவா, ஸ்ரீராம், மணிகண்டன், வேலாயுதம், ஜெகநாதன், சுப்பரவேல், ராஜேந்திரன், மகேந்திரன், அஜித், மணிவேல், கமல், அசோக், திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கவிச்சந்திரன், நீலமேகம், முகுந்தன், சூர்யா, பாலா, அன்பு
கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜய், முரளி, ராஜசேகர், ஜூலியட் பிரபாகரன், குணபாலன், கீழ்வேளூர் பொறுப்பாளர் மாதரசன், சார்பு அணி பொறுப்பாளர்கள் ஜெயராமன், அஞ்சப்பன், சம்பத்குமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)