• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சர்தார் படத்தில் புதிய கெட்டப்பில் கலக்கும் கார்த்தி

ByA.Tamilselvan

Oct 6, 2022

சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகராக விளங்குபவர் நடிகர் கார்த்தி. இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரகாஷ் ராஜும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.


சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. திரையரங்குளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை கவந்துள்ளது.படம் வெளியாக மூன்று வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்திற்கான புரோமோஷனை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.