• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்.ஆர்.ஆர்.. வெற்றிக்கனியை பறிக்குமா..??

Byகாயத்ரி

Oct 6, 2022

உலக மக்களை வியந்து பார்க்க வைக்கும் ஆஸ்கர் விருதுகள் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ” (Chhello Show) என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் இயக்குனர் ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை வேறு வழியில் ஆஸ்கர் ரேஸில் நுழைத்துள்ளார். ”For your Consideration” என்ற சிறப்பு பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த துணை நடிகர், நடிகை, சிறந்த பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர். இந்த பிரம்மாண்ட பம் ஆஸ்கரை தட்டி செல்லுமா..?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!