

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.பாலசுப்பரணியம் இன்று (ஆகஸ்டு 28)அதிகாலை கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியில் இருந்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜஸ்குமார் மற்றும் திமுகவின் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய (தெற்கு) செயலாளர் பாபு மற்றும் தி மு க வின் பல்வேறு பொறுப்பாளர்களுடன், சுற்றுலா பயணிகளும் நடைபயணம் 5_கிமீட்டர் நடைபயணம் மகாதானபுரம் சுற்று சாலை வழியாக மீண்டும் சூரிய அஸ்தமனம் பகுதியில் நடை பயணத்தை நிறைவு செய்தனர்.

