தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னீட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் “கலைச் சங்கமம் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அனைவரையும் விழா ஒருங்கிணைப்பாளர்M.உமாராணிவரவேற்றர். விழாவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். V.P.ஜெயசீலன். இ.ஆ.ப., தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு கலை கலைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் மகாராணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.









