விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணா சிலை அருகே அண்ணா ஆட்டோ தொழிற் சங்கம் இயங்கி வருகிறது. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தேவரின் 118 குருபூஜை மற்றும் 63 குருபூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்.














; ?>)
; ?>)
; ?>)