வடபட்டி.கிராமத்தில் ஸ்டார் கிரிக்கெட் கிளப்* நடத்தும் போட்டிக்கு நிகழ்ச்சி தொடங்கி வைத்து தலைமை தாங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கிரிக்கெட் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை ஏற்று 7ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற ரூ 20ஆயிரம் நிதியுதவி வழங்கி அவசியம் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வருகிறேன் என தெரிவித்தார்.
போட்டியை தொடங்கி வைக்க சம்மதித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.




