ஆடி அமாவாசை திருநாளில். வத்திராயிருப்பு அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும்
சிவகாசி மேற்கு ஒன்றியம், நடுவப்பட்டி மற்றும் நாகலாபுரம் கிராமத்தை சார்ந்த பக்தர்கள் அதிமுக மேற்கு மாவட்ட கலாச்சையாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி சந்தித்தனர்.

சுந்தர மகாலிங்கம் சாமி தரிசனம் சிறப்பாக அமைய பக்தர்களுக்கு
தலா ரூ15ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.