• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீமாரியம்மன் மகா குடமுழுக்கு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

ByK Kaliraj

Feb 20, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி E.நடுவப்பட்டி. கிராமத்தில் உள்ள
அருள்மிகு: ஸ்ரீமாரியம்மன் கிராம_தேவதை கோவில் உள்ளது.

இந்த திருக்கோவிலில் மகா_குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகா குடமுழுக்கு விழாவிற்கு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பணி குழு கமிட்டினர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவசியம் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ரூ30ஆயிரம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நிதியுதவி* வழங்கினார்.