விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பாக பூத் வாரியாக பாக செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதன் பட்டியலினை சரிபார்க்கும் பணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் கழக அமைப்புசெயலாளர், முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.