அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆனைக்கிணங்க
2026சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல்அறிக்கை தயார் செய்யும் கலந்தாய்வுகூட்டம் இன்றையதினம் சிவகங்கை மாசா மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில்… கழகத்தின்மூத்தநிர்வாகிகள் மற்றும்
முன்னாள் அமைச்சர் பெருமக்களுடன் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி அருகில் உள்ளார்.





