• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் கிடைக்கும் வேலை..

ByA.Tamilselvan

Jun 18, 2022

மருத்துவ சுகாதார சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம், (MHSRB) சிவில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Civil Assistant Surgeon ) மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையின் பெயர் Civil Assistant Surgeon, Tutor (In Directorate Of Medical Education), Civil Assistant Surgeon-General/General Duty Medical Officer (In Telangana Vaidya Vidhana Parishad)& Civil Assistant Surgeon (In Institute Of Preventive Medicine
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15/07/2022,விண்ணப்பிக்க கடைசி தேதி 14/08/2022 .ரூ.57,700/லிருந்து ரூ.1,82,400/- வரைசம்பளம் கிடைக்கும் .விண்ணப்பதாரர்கள் MBBS அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் தெலங்கானா மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 44 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,326 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். Online Application Fee – Rs.200/-Examination Processing Fee – Rs.120/-reserved categories & ex-servicemen unemployed applicants – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இந்த வேலை குறித்து கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள
https://mhsrb.telangana.gov.in/MHSRB/home.htm
இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
இந்த பணிகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1PmYsAS0B93hmIqdXeaeIi_JnD-tbzplB/view
இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.