• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே நகை திருடன் கைது..,

ByS.Ariyanayagam

Sep 8, 2025

திண்டுக்கல்லில் நகை கொலை ஈடுபட்ட திருடன் பிடிபட்டார்.
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க எஸ் பி உத்தரவிட்டார். திண்டுக்கல் எஸ்பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையிட்டார்.

திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டியை திருடனை கைது செய்தனர். நகை பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.