• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குட் நியூஸ் – மீண்டும் குறையும் தங்கம் விலை

By

Sep 9, 2021 ,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து சவரன் ரூ.35,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,434-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.