தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் ஜாக்டோ ஜியோ வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கை வலியுறுத்தி பேசினர் விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அதிக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





