• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் பேட்டி..!

BySeenu

May 15, 2026

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..!

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது,

தமிழ்நாட்டின் முன்னேற்றம் தொகுதி வளர்ச்சிக்காக கூட்டணி இணைந்ததாகவும்

புதுமை பெண் திட்டத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல்வர் விஜய் கொடுத்துள்ளார்.

சிங்க பெண் திட்டத்தை வரவேற்பதாகும்.

மகளிர் குடும்பத் தொகையை தொடர்ந்து ஆயிரம் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், குறிப்பாக 717 மதுபானக் கடைகள் மூடியது குடும்ப பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது எனவும்,

அதிமுக”வில் அனைவரும் ஒருங்கிணைக்க வேலை நடைபெற்று வருகிறது விரைவில் அனைவரும் ஒருங்கிணைவார்கள் என இவ்வாறு தெரிவித்தார்.