விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் (SIR)சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் பணியை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.












; ?>)
; ?>)
; ?>)