• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் வாக்கு எண்ணும் பணி துவக்கம்..!

சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த 35 பதவிகளில் 11 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமிருந்த 24 பதவிகளுக்கு கடந்த 9 ம் தேதி 195 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் 120 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.