• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம்..,

ByK Kaliraj

Feb 2, 2026

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம் O1.02.2026 அன்று வீரசோழன் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் தோழமை வைத்துக் கொள்வதற்கு தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத் தேர்தல் பணி குழுவிற்கு ஏழு பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும் கூட்டணி வைக்கக்கூடிய தோழமை கட்சியிடம் மூன்று தொகுதி கேட்டு வாங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான நகலை இந்திய தேசிய லீக் மாநில தலைவர் M. பஷீர் அஹமது அவர்களிடம் வழங்கும் போது எடுத்த படம் அருகில் மாவட்ட நிர்வாகிகள் தாதாமியான் கராத்தே அக்பர் முகமது கான் முத்து விலாசா மாபுபாச்ஷா சக்கரை முகமது மாபுகான் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.