• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சங்கர்ய்யா மறைவுக்கு சிவகாசியில் இந்திய தேசிய லீக் இரங்கல்கள்…

Byதரணி

Nov 15, 2023

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாருக்கு இரங்கல் கூட்டம் சிவகாசியில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கிா், நகர தலைவா் முஹம்மதுகான், கொள்கை பரப்பு செயலாளா் கரோத் அக்பா் அவா்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.