திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரளா வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் வந்த கேரளாவை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் தொடர்ச்சியாக நிலக்கோட்டையில் நடைபெற்றன. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)