• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 26, 2022

டாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்
இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் க ல்வி தந்தி சாமிக்கண்ணு,KVP. பாஸ்கரன் உள்ளிட்ட பல நண்பர்களும் ,முக்கிய பிரபலங்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியாக தருணமாக இருந்தது.
அன்பு நண்பர் விழுப்புரத்தின் கல்வி தந்தை E. S. நிறுவனத்தின் தலைவர். E.S. சாமிக்கண்ணு
விழுப்புரம் மாவட்டத்தில் 10 கல்வி நிறுவனங்களும், E. S. மிகப் பெரிய மருத்துவமனையும் உள்ளது.
அவரே வீட்டில் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு இருந்த தருணம். டாக்டர்.கலைஞர். கருணாநிதி. முன்னாள். முதலமைச்சரின் நெருங்கிய நண்பர். அவர்ருடன் நிலத்தடி பேசிய போது நேரம் போனதே தெரியவில்லை அவர்க்கு வயது 85 பார்த்தால் 55 வயது போல் தெரிகிறது காரணம் கேட்டால் அதற்கு என் மனைவி தான் காரணம் என்கிறார். அவரை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. இவர் கூறியது போல் தாய் மற்றும் மனைவியின் உணவு கைவண்ணம் ஈடு இணை எதுவும் கிடையாது. தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தினர்ரே நேசிக்க வேண்டும் என்றார் டாக்டர் அழகுராஜா.


அதே போல விழுப்புரத்திற்கு வருகை தந்த என்னுடைய மதிப்பிற்குரிய அன்பு அண்ணண் எனக்கு ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும். . KVP. பாஸ்கரன், CEO and Director of operations Aircell, அவருடன் சந்திப்பு மறக்கமுடியாதது.
அவருடனான சந்திப்பை எனக்குகிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் மற்றும் மறக்க முடியாதா நிகழ்வு அவருடன் இனிமையான சந்திப்பு , கடந்த கால நிகழ்வுகளை பற்றி பேசிய தருணம். அவரே பார்க்கும் போது மிகவும் எளிமையனவர்ராக காணப்படுவர், கடும் உழைப்பாளி இந்தியா முழுவதும் இவரை தெரியாத நபரே கிடையாது Aircell என்றால் இவர்தான் ஞாபகத்துக்கு வரும்.


மேலும் போக்குவரத்து துறை அமைச்சர்.S.S. சிவ சங்கரன் மற்றும் பேராசிரியர். முனைவர்.கே.சங்கர், பதிவாளர் தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். அவர்களுடன் புவியியல் காலநிலை , நிலத்தடி நீர் ஆய்வாளர், பேராசிரியர். முனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக் கொண்டு இருந்த தருணம். வருங்கால இளைஞர்களின் எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் எளிமையானவர், பண்பாளர், ஏழை எளிய மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறார். . உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போர் படை தளபதியாக விளங்கிக் கொண்டு மக்களை சேவை செய்து வருகிறார் அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்ட மக்கள் இவரே வெகுவாக பாராட்டி வருகின்றன


அதேபோல மரியாதைக்குரிய என் இனிய அன்பு சித்தப்பா . AKS.விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியை
தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் காலநிலை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் , பேராசிரியர். Dr.அழகுராஜா பழனிச்சாமி கருணாகரன், துணைச் செயலாளர், சட்டசபை, .ரமேஷ், இணைச் செயலாளர், உள்துறை, சேகர், துணைச் செயலாளர், சுற்றுலா துறை மற்றும் .செந்தில், செயல் அலுவலர், கல்வித்துறை தலைமைச் செயலகத்தில் அவரே நேரில் சந்தித்து பொன் டை போர்த்தி தேவேந்திர குல வேளாளர் சார்பாக மணமர்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த இனிமையான சந்திப்பு , கடந்த காலங்களை பற்றி பேசி கொண்டு இருந்தோம் மிகவும் மகிழ்ச்சியான தருணம்.