• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்..!

Byவிஷா

Apr 13, 2023

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரயில், கீழக்கடையத்தில் நெல்லை, அம்பை, தென்காசி வழியாக நின்று செல்லாததால், வருகின்ற 17ம் தேதி திங்கட்கிழமை மாலை 4:30 மணி அளவில், கீழக்கடையம் ரயில் நிலையத்தில், வியாபாரிகள் சங்கம், அரசியல் கட்சியினர் சார்பாக, மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.