மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடும்பநலத்துறையில் ஊர்தி ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணியில் பணிபுரிந்தமைக்காக,
மா.முத்துமாரிக்கு, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். கூடுதல் ஆட்சியர்மாவட்ட
முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா , துணை இயக்குனர் (குடும்ப நலம்) மரு.நடராஜன் , இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு.செல்வராஜ் , மாவட்ட சுகாதார அலுவலர் மரு.குமரகுருபரன், மாநகர் நல அலுவலர் மரு.வினோத்குமார் , அரசு
இராஜாஜி மருத்துவமனை துறைத்தலைவர் மரு.ஜோதிசுந்தரம் அவர்கள் ஆகியோர்
உடன் உள்ளனர்.
விபத்தின்றி ஓட்டிய அரசு டிரைவருக்கு விருது
