திண்டுக்கல் பேகம்புரை சேர்ந்த பாவா மற்றும் நஸ்ரின் அவர்களின் இரண்டரை வயது புதல்வன் இஃசான் ஹமீஸ், 100 மொபைல் செயலிகளின் பெயரை 8.40 நொடிகளிலும், 60 மாவட்டங்களின் சிறப்புகளை 2.42 நொடிகளிலும் சொல்லி உலக சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை.