திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு அரசின், வேளாண்மைதுறையில் செயல்படுத்திடும் – உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







; ?>)
; ?>)
; ?>)
