• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆகஸ்ட் மாதத்தில் 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழை

ByA.Tamilselvan

Sep 2, 2022

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல்
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத மழையை பெருமழையை தமிழகம் இந்த ஆண்டு கண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கான சராசரி மழையளவு 9 செ.மீ .ஆனால் இந்தஆண்டு ஆகஸ்ட்மாத த்தில் 17 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன் 1909 ம் ஆண்டுதான் இவ்வளவு மழை பெய்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 292% அதிக மழை பெய்துள்ளது.