• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை…

Byகாயத்ரி

Sep 3, 2022

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.