• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆரோக்கியக் குறிப்புகள்:

Byவிஷா

Apr 28, 2022

ஸ்ட்ராபெரி:
ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை. நமது உடலில் உள்ள கை, கால் தசைநார்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள காலஜென், எலஸ்ட்டின் போன்ற நார்ச்சத்து புரோட்டீன்கள் மற்றும் ரெட்டிகுலின் எனப்படும் எலும்புமஜ்ஜை சிவப்பணுச் சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச் சத்தாகத் திகழ்கிறது. சாப்பாட்டிற்குப்பின் உண்ணும் பழவகைகளுள் இது முக்கியமானது.