• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கிரான் டூரிஸ்மோ திரைப்பட விமர்சனம்..!

Byஜெ.துரை

Aug 27, 2023

கொலம்பியா பிக்சர்ஸ், பிளேஸ்டேஷன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரிகர் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ் 2.0 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றால் தயாரிப்பில் நீல் ப்லோம் காம்ப் இயக்கத்தில் பாலிஃபோனி டிஜிட்டலில் வீடியோ கேம் தொடர் டிஜிட்டல் திரைப்படம் தான் “கிரான் டூரிஸ்மோ”.

இத் திரைப்படத்தில் டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மேடெக்வே, டேரன் பார்னெட், ஜெரி ஹாலிவெல் ஹார்னர் மற்றும் டிஜிமோன் ஹவுன்சோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரேஸ் கார் டிரைவராக ஆசைப்பட்ட கிரான் டூரிஸ்மோ வீரரான ஜான் மார்டன்பரோவின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட ஜேசன் ஹால் மற்றும் சாக் பேலின் ஆகியோரால் இக் கதை எழுதப்பட்டுள்ளது.

இத் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு நாடகம்.

தொழில்முறை ரேஸ் கார் டிரைவராக மாறிய டீன் ஏஜ் கிரான் டூரிஸ்மோ வீரர் ஜான் மார்டன்பரோவை பற்றிய கதை தான் “கிரான் டூரிஸ்மோ”.

பந்தய விளையாட்டுத் தொடர்கள் மற்றும் உத்வேகம் தரும் உண்மைக் கதையை ரசிகர்களுக்கும் தந்துள்ளது ” கிரான் டூரிஸ்மோ”.