• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வரும் மாதங்களில் உலக அளவில் வெப்பம் அதிகரிக்கும்-ஐ.நா.அறிவிப்பு

ByA.Tamilselvan

May 4, 2023

வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக வெப்பம் அதிகரிக்கும் – ஐ.நா எச்சரிக்கை!,
வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐ.நா.அறிவிப்பு;நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!வரும் ஜூலை மாத இறுதியில் எல்-நினோ உருவாக 60% வாய்ப்புள்ளதாகவும், தவறினால் செப்டம்பர் இறுதியில் 80% வாய்ப்புள்ளதாகவும் கணிப்பு!