• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 8, 2022

1.2011 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்?
கொபி அனான்(7 வது ஐ.நா செயலாளர் நாயகம்)
2.தற்போதுள்ள ஐ. நா செயலாளர் நாயகம்?
Antanio Guteirres (போர்த்துக்கல் நாட்டவர்)
3.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?
இந்தோனேசியா
4.மெக்சிக்கோவின் நாணய அலகு எது?
பிசோ
5.பன்றிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப் போகும் நாடு எது?
தாய்லாந்து
6.உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
குல்லீனியன்
7.பொருளாதாரத்தின் தந்தை யார்?
அடம் ஸ்மித்
8.சந்திராயன் 2 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2019 ஜூலை 22
9.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
10.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்