• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 10, 2022

1.பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?
கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )
2.தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
மலேசியா
3.பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?
7
4.பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
அமெரிக்கா
5.பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?
984 அடிகள்
6.தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோனிய மன்னன் யார்?
நெடுகத் நெசார்
7.இலங்கையில் சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?
நீதிச்சேவை ஆணைக்குழு
8.இலங்கையில் மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?
ஜேம்ஸ் டெய்லர்
9.ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?
1948
10.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?
பங்களாதேஸ்