• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 25, 2022
  1. ‘கண்ணகி’ என்னும் சொல்லின் பொருள்?
    கண்களால் நகுபவள்
  2. வண்ணம், வடிவம், அளவு, சுவை இவை நான்கும் எதனோடு தொடர்புடையவை?
    பண்புத்தொகை
  3. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
    தூது
  4. ‘அவன் உழவன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு எது?
    குறிப்பு வினைமுற்று
  5. ‘யாப்பு’ என்றால் என்ன பொருள்?
    கட்டுதல்
  6. சூடோமோனஸ் என்னும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்?
    ஆனந்தமோகன் சக்கரவர்த்தி
  7. எயிட்ஸ் வைரஸ் எந்த ஜீனோமால் ஆனது?
    ஆர்.என்.ஏ
  8. தொங்கும் பாராளுமன்றம் எந்தப் பிரதமரின் காலத்தில் ஏற்பட்டது?
    ஐ.கே.குஜ்ரால்
  9. உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
    மாநிலத் தேர்தல் ஆணையம்
  10. பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலம் எது?
    2002 – 2007